கொழும்பு காலி முகத்திடலில் நடத்தப்படவுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மேதின கூட்டத்தில் 20 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேதின கூட்டத்திற்கான சகல வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி கூட்டத்தை காலி முகத்திடலிலேயே நடத்தவுள்ளதாகவும் இதில் 20 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments