Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புதன்கிழமை கொழும்பில் 15 மணிநேர நீர்வெட்டு

நாளை மறுதினம் 29ஆம் திகதி காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 15 மணித்தியாலய நீர்வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு , தெஹிவலை- கல்கிசை , கோட்டை , கடுவெல உள்ளிட்ட மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் மற்றும் மஹரகம , பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் கொட்டிகாவத்தை மற்றும் இரத்மலான பகுதியிலும் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான நீர்விநியோக கட்டமைப்பில் முக்கிய திருத்த வேலைகள் காரணமாகவே நீர்வெட்டு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. -

Post a Comment

0 Comments