Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

2 கிலோ ஹெரோயினுடன் யாழில் ஒருவர் கைது

”பிரவூன் சுகர்” ரகத்தை சேர்ந்த 2 கிலோ கிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறை பகுதியில் கடற்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
500 கிராம் நிறையுடைய 4 ஹெராயின் பக்கற்றுகளை சந்தேக நபரிடமிருந்து மீட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

0 Comments