தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான கால நிலையில் இன்று இரவு முதல் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எதிர்பார்க்க முடியுமென வலிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று இரவு முதல் வடக்கு , கிழக்கு உள்ளிட்ட மாகாணங்கள் சிலவற்றில் மழையை எதிர்பார்க்கமுடியுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 Comments