Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மீண்டும் ஆரம்பித்துள்ள குளிரான காலநிலை

நாட்டின் பல பாகங்களில் வறட்சியான காலைநிலையுடன் இரவு மற்றும் காலை வேளைகளில் குளிரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் காலை வேளையில் நிலத்தை உறைபனி மூடியிருக்குமென்று திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் மேற்கு சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை காலை வேளைகளில் நீடிக்குமென்று திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments