ரஸ்யா மீதான தடைகள் குறித்து ரஸ்யாவுடனேயே கலந்துரையாடினார் என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளான அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் பிலைன் இராஜினாமா செய்துள்ளார். இவர் புதிய ஜனாதிபதி டிரம்பினால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னதாகவே ரஸ்யா மீதான தடைகள் குறித்து அமெரிக்காவிற்கான ரஸ்ய தூதுவருடன் உரையாடினார் என இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலேயே .இவர் இராஜினாமா செய்துள்ளார்.
டிரம்ப் பிலைனிற்கு ஆதரவளிக்க மறுத்துள்ளதை தொடர்ந்தே அவர் இராஜினாமா செய்துள்ளார்.
0 Comments