சைற்றம் மருத்துவக் கல்லூரிக்கு சட்ட அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ பீட மாணவர்களினால் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் பொரளையிலிருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி செல்ல முயற்சித்த நிலையில் லோற்றஸ் சந்தியில் வைத்து பொலிஸார் இவ்வாறாக அவர்களை விரட்டியடித்துள்ளனர்.
0 Comments