(எஸ்.ஸிந்தூ)
எதிர்வரும் மாதம் முதாலாம் திகதி (01.02.2017) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை கட்டட தொகுதியை திறந்து வைப்பதற்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகை தரவுள்ளார் இதனை முன்னிட்டு பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளை சிரமதான பணி மூலம் தூய்மை நிகழ்வு இன்று(26.01.2017) காலை 07. மணிக்கு ஆரம்பத்தது அந்த வகையில் தேற்றாத்தீவு மகாவித்தியால அதிபர் அ.உதயகுமார் தலைமையில் பாடசாலை வளாகம் மற்றும் சுற்று சுழல் தூய்மைபடுத்தப்பட்டது.
0 Comments