திருகோணமலை little penguin பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு அண்மையில் நகராட்சி மன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்நிகழ்வில் பிரதம அதிதியாக jica நிறுவனத்தின் ஒருங்கினைப்பாளரும் சிறப்பு விருந்தினர்களாக கலைவானி பாலர் பாடசாலை அதிபர் அவர்களும் Trinco aid நிறுவனத்தின் ஸ்தாபகர் இராஜக்கோண் ஹரிகரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இவ்நிகழ்வில் மாணவர்களின் பல கலை நிகழ்வுகள் நடைபெற்றன. இவ்நிகழ்வில் மாணவர்களுக்கான பதக்கங்களை அமெரிக்காவிலுள்ள இலங்கை தமிழ் சங்கத்தின் நிதியுதவியில் TrincoAid நிறுவனத்தின் அனுசரனையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

0 Comments