Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி, பிரதமருக்கு அச்சுறுத்தல்: இளைஞனுக்கு விளக்கமறியல்

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை போலியான முகநூலொன்றை பயன்படுத்தி அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 26 வயதுடைய நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Post a Comment

0 Comments