Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ரவிராஜ் படுகொலை வழக்கு தீர்ப்பு இன்று

பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த 21 நாட்களாக கொழும்பில் 7 பேர் கொண்ட விசேட ஜூரி சபையின் முன்னிலையில் நடைபெற்று வரும் நிலையில் அது தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
2016 நவம்பர் 10ஆம் திகதி கொழும்பில் வைத்து இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments