க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்படி ஜனவரி 12ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த மாத இறுதியில் பெறுபேறுகளை வெளியிட திட்டமிட்டிருந்தாலும், தொழில்நுட்ப பரீட்சை காரணமாக பெறுபேறுகளை வெளியிடும் நடவடிக்கை தாமதமடைந்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த காலங்களில் டிசம்பர் 25ஆம் திகதிகளில் பெறுபேறுகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது
0 Comments