கொழும்பு வெள்ளவத்தை தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் , மஹாவுவா தோட்ட தொழிலாளர் எம்.பி. பாஸ்கரன் ,மலையக சமூக ஆய்வு மையம் இணைப்பாளர் சிவம் பிரபாகரன் ஆகியோரும் மற்றும் ஊடகவியலாளர் உள்ளிட்ட மலையக சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
இங்கு புதிய அரசியலமைப்பு தயாரிப்பின் போது மலையக மக்களின் உரிமைகள் , அடையாளங்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டி ஏற்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. -(3)

0 Comments