Advertisement

Responsive Advertisement

மைத்திரிக்கு சர்வதேசத்தினால் விசேட விருது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்க சிறுநீரக நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பினால் விசேட சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுநீரக நோயை கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட சேவை நடவடிக்கைகளை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது
கொழும்பு காலி முகத்திடல் ஹோல்பேஸ் ஹோட்டலில் விசேட மருத்துவர்களின் சர்வதேச கூட்டமைப்பு நேற்று ஏற்பாடு செய்த நிகழ்வில் ஜனாதிபதிக்கு சிறுநீரக நோய்களுக்காக விசேட வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பின் தலைவர் பேராசிரியை அடீரா லெவின் இந்த விருதினை வழங்கினார். 

Post a Comment

0 Comments