2016ம் ஆண்டுக்கான ஐசிசி கிரிக்கெட் விருதில் பங்கேற்கவுள்ள சிறந்த சர்வதேச ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களது அணியினை ஐசிசி சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
இதில் 12 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் இலங்கை அணி சார்பில் ரங்கன ஹேரத் தனது பதிவினை பதித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த விருதினை வசப்படுத்தவுள்ள வீரர்களது விவரம்..
டேவிட் வார்னெர் – அவுஸ்திரேலியா
அலஸ்டயர் குக் – இங்கிலாந்து
கேன் வில்லியம்சன் – நியூசிலாந்து
ஜோ ரூட் – இங்கிலாந்து
அதம் வோக்ஸ் – அவுஸ்திரேலியா
ஜோனி பெயர்ச்டோர் – இங்கிலாந்து
பென் ஸ்டோக்ஸ் – இங்கிலாந்து
ரவிஷ்ஷந்திரன் அஷ்வின் – இந்தியா
ரங்கன ஹேரத் – இலங்கை
மிட்சால் ஸ்டார்க் – அவுஸ்திரேலியா
டேல் ஸ்டீன் – தென்னாப்பிரிக்கா
ஸ்டீவ் ஸ்மித் – அவுஸ்திரேலியா
0 Comments