திருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருக்கோவில் இரண்டாம் வீதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 53 வயதான மேகராசா என்பவர் துவிச்சக்கரவண்டியில் நேற்று மாலை வயல் காவலுக்கு சென்றிருந்த வேளை யானை தாக்கி உயிரிழந்துள்ளதார் .
சடலம் திருக்கோவில் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது .
0 Comments