இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக திருப்தியடைய முடியாது என ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
தற்போது வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் இல்லையேல் மீண்டும் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவருமெனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இராணுவத்தின் புலனாய்வு பிரிவுகளை அங்கு செயற்பட செய்வதன் மூலமே இதற்கு தீர்வு காணமுடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments