Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தனியார் துறையில் பணியாற்றுபவர்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தின் மூலம் தனியார் துறையில் பணியாற்றுவோருக்கு 5 நாட்களே வேலை நாட்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை காரணமாக தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களான முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

Post a Comment

0 Comments