Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வாகரை பிரதேச இளைஞர் முகாம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படும் .

வாகரை பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான இளைஞர் முகாம் இன்று 25.11.2016 வெள்ளிக்கிழமை பி.ப 03.00 மணிக்கு வாகரை மாகாவித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்படும்  என வாகரை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி MIM.பசில் தெரிவித்தார்

கெளரவ பிரதமரின் கொள்கை திட்டமிடல் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டீல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுத்து வருகின்ற இளைஞர் யுவதிகளின் ஆளுமை தலைமைத்து பண்புகளை விருத்தி செய்யும் வேலைத்திட்டமே இது என்பது குறிப்பிடத்தக்கது.

 முகாமுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், .
 மேலும் அவர் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments