2017 வரவு செலவு திட்டத்தினூடாக போக்குவரத்து சட்டத்தை மீறுவோரிடம் அறவிடப்படும் ஆகக் குறைந்த தண்டப்பணத்தை 2500 ரூபா வரை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


0 Comments