Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ரயில் தடம் புரண்டு 91 பேர் பலி

இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே புகாரியான் என்ற இடத்தில் பாட்னா – இந்தூர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 91 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து காரணமாக கான்பூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டடன. ஜான்சி – கான்பூர் பயணிகள் ரயில் இரத்து செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments