வாகன போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆகக் குறைந்த தண்டப்பணம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது


0 Comments