Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஜி எஸ் பி+ வரிச்சலுகையை இலங்கை பெற்றுக் கொள்ள ஒத்துழைப்பு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு

ஜி எஸ் பி+  வரிச்சலுகையை இலங்கை பெற்றுக் கொள்வதற்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டசக் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இலங்கை அடைந்துள்ள தற்போதைய அரசியல் மற்றும் சமூக மறுசீரமைப்புகள் ஜி எஸ் பி+ வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான விளிம்பிற்கு கொண்டுவந்துள்ளதாகவும் டொனால்ட் டசக் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments