Advertisement

Responsive Advertisement

நான்கு பாடசாலைகள் தற்காலிகமாக மூடல்

பதுளைநகரில்  நான்கு பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக, அம் மாவட்ட கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
பதுளையில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் பரவிய தீயினால் நகர் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுவதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments