Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பம்பலப்பிட்டியில் தீ

கொழும்பு பம்பலப்பிட்டி டுப்லிகேசன் வீதி பகுதியில் கட்டிடத்தொகுதியொன்றில் தீ ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments