மட்டக்களப்பில் கடந்த 4 மாதங்களாக இலக்க தகடின்றி வாகனம் உலாவுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .
இந்த வாகனம் அதிகமாக இரவு நேரங்களில் அதிக வேகமாக செல்வதாகவும் இதில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் உள்ளது என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகளவிலான போக்குவரத்து பொலிஸார் மட்டக்களப்பில் இருந்தும் இந்த வாகனம் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
அதே நேரம் பெண்களை துரத்தி துரத்தி எழுதும் பொலிஸாரின் கண்களில் இது தென்பட வில்லையா ? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
0 Comments