Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்

கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி நடைபெற்ற 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரத்தில் வெளியாகுமென பரீட்சைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பரீட்சையில் நாடு பூராகவும் 350,701 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments