கல்லூரியின் புதிய அதிபராக சனீதா பற்றீசியா ஜெபரட்ணம் கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
வட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள திருச்சபை ஒன்றில் இவரது பதவிப்பிரமாணம் நேற்று நடைபெற்றுள்ளது.
இதேவேளை இப் பதவியேற்பு நடைபெற்ற போதிலும் ஏற்கனவே உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் சிரானி மில்ஸை பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
0 Comments