Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திடீரென மரத்தில் இருந்து விழுந்து இறந்து போகும் புறா இனம்

அகுரஸ்ஸ மலிதுவ பங்கம பிரதேசத்தில் பறவை இனம் ஒன்று திடீரென மரத்தில் இருந்து விழுந்து இறந்து போவதா பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மர கிளைகளில் பறக்கமுடியாமல் அமர்ந்து இருக்கும் பறவைகள் திடீரென கீழே விழுந்து இறப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பறவை இனத்துக்கு நோய் ஏற்பட்டு உயிரிழக்கலாம் என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த பறவைகள் நீரில் விழுவதாலும், வயல், கீரை வகைகளை  மக்கள் உண்பதாலும் தமக்கு நோய் ஏற்படலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த பறவை இனம் திடீரென உயிரிழப்பது தொடர்பில் அறிய இதுவரை  எந்த அதிகாரிகளும் வரவில்லை எனவும் இப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments