Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஓரங்கட்டப்பட்ட உபுல் இன்று மீண்டும் துடுப்பினை கையிலெடுக்கிறார் – கண்ணோட்டம்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக உலக சாதனை படைத்த உபுல் தரங்க கடந்த காலங்களில் துடுப்பினை ஓரங்கட்டி சாதிக்க வாய்ப்பில்லாது இருந்த வீரர்களில் ஒருவராவார்.
ஆனால் அவரது கையில் துடுப்பு இருக்கும் போது சாதித்த சாதனைகளை இன்றும் கிரிக்கெட் உலகம் நினைவுடுத்துகின்றமை என்றால் அது மிகையாகாது.
முதல் இன்னிங்சில் அதிக ஓட்டங்களை குவித்த சாதனை சனத் ஜயசூரிய மற்றும் உபுல் தரங்கவினையே சாரும் என்பதில் சந்தேகமில்லை.

Post a Comment

0 Comments