Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பம்பலப்பிட்டி வர்த்தகரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் கைது

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய சகல சந்தேதக நபர்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி கொலையின் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியும் பிரதான சந்தேக நபருமான நபர் உயிரிழந்த சுலைமானின் கொழும்பு புறக்கோட்டை 3ஆம் குறுக்குத் தெரு பகுதியிலுள்ள ஆடை மொத்த விற்பனை கடையின் நிதி விடயங்களை கவனித்து வந்தவர் எனவும் மற்றையவர்கள் சுலைமானை கடத்துவதற்கும் மற்றும் அவர் உயிரிழந்த பின்னர் அதனை மாவனெல்ல பகுதிக்கு கொண்டு செல்ல உதவிய புறக்கோட்டை மெயின் வீதி மற்றும் அங்குள்ள குருக்கு வீதிகளில் நாட்டமைகளாக தொழில் புரிபவர்கள் எனவும் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பிரதான சூத்திரதாரியான சுலைமானின் நிதி விடயங்களை கவனித்து வந்த 24 வயதுடைய குறித்த சந்தேக நபர் உள்ளிட்ட குழுவினர் அவரை உயிருடன் வைத்திருந்து ,அவரின் தந்தையிடம் கப்பம் கோரும் நோக்கிலேயே அவரை கடத்தியுள்ளதாகவும் ஆனால் கடத்தப்படும் போது அவர்களிடமிருந்து தப்பிச் செல்வதற்காக சுலைமான் முரண்டுபிடித்த போது மீன் வெட்டும் கத்தியின் பிடியினால் அவரின் தலையில் நடத்தப்பட்ட தாக்குதலால் அவர் கடத்தப்பட்டு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்ததால் கப்பம் பெறும் நோக்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் விசாரணைகளின் 

Post a Comment

0 Comments