ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன பயணித்த ஹெலிக்கப்படர் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ படமெடுத்த இளைஞனொருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஹெலிக்கப்டர் பம்பலபிட்டியவில் அமைந்துள்ள பொலிஸ் படைபிரிவில் தரையிறக்கப்பட்ட போது அதனை குறித்த இளைஞன் வீடீயோ எடுத்த நிலையில் அங்கிருந்த பாதுகாப்பு தரப்பினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலாவக்கலை லிந்துலை பிரதேசத்தை 26 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments