இலங்கை அவுஸ்திரெலிய கிரிக்கட் போட்டி நடைபெறும் தம்புளை ரங்கிரி மைத்தானத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விளையாட்டு ரகிகர்கள் மீது பொலிஸாரினால் கண்ணீர் புகைக் குண்டு மற்றும் நீர்த்தாரை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. போட்டியை பார்வையிடுவதற்காக டிக்கற் கிடைக்காத கிரிக்கட் ரகிகர்கள் மைதானத்திற்கு முன்னால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை விரட்டியடிக்கும் வகையிலேயே பொலிஸார் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
0 Comments