அச்சுறுத்தல்கள் மூலம் புதிய கட்சி உருவாகுவதை தடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு தெரிவித்த விடயமொன்று தொடர்பாகவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.
அதாவது , தேர்தல் முடிந்த பின்னர் ” நீங்கள் 117 ஆசனங்களை பெற்றுக்கொள்வீர்கள் என புரிந்துக்கொண்டேன். அதனால் தான் நான் சிலரை நீக்கினேன். அவ்வாறு நீக்கியதால்தான் 95 ஆசனங்கள் கிடைத்தது” என அவர் தன்னிடம் தெரிவித்தாகவும் மகிந்த கூறியுள்ளார்
0 Comments