Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு பழுகாமத்தில் இடம்பெற்ற ஆடிஅமாவாசை தீர்த்தம்.

கிழக்கிலங்கையில் மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் தென்பால் நீர்வளமும், நிலவளமும் நிறையப்பெற்று செல்வம் தழைத்தோங்கும் திருப்பழுகாமம் பதிதன்னில் கேட்பவர்க்கு
கேட்டவரமளித்து அருள்பாலிக்கின்ற ஸ்ரீ கேணிக்கரைப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் ஆடித்திங்கள் 12ம் நாள் (26.07.2016) ஆரம்பமானது. ஆடித்த்pங்கள் 18ம் நாள் (02.07.2016) ஆடிஅமாவாசை திதியில்  இன்று காலை தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. இதில் அதிகளவான பக்தர்கள் கலந்த சிறப்பித்தார்கள்.
அனைத்து கிரியைகளும் உற்சவகால பிரதமகுரு சிவஸ்ரீ நாராய சண்முகதாஸீஸ்வர குருக்கள் தலைமையில் இடம்பெறும். 











 

Post a Comment

0 Comments