Advertisement

Responsive Advertisement

ஒருநாள் போட்டிற்கான இலங்கை அணி வீரர்களது விபரம்.

சனத் ஜெயசூரியவின் தலைமையில் கிரிக்கெட் தேர்வுக்குழுவானது ஒருநாள் போட்டிற்கான முதல் போட்டிற்கு நாள் நெருங்குகையில்; அணிக்கான குழுவினை இன்னும் அறிவிக்காது இருப்பது விசேடமானதொன்றே..
இவ்வாறு இருக்கையில், ஒருநாள் போட்டிற்கான அணி வீரர்கள் குறித்து நேற்று மாலை சனத் ஜெயசூரிய மற்றும் அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் உடன் அணி வீரர்களாக 16 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி தேர்வு செய்யப்பட்ட அணி விவரம் இன்னும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அனுப்பப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
திலகரத்ன டில்ஷான் மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோரின் வருகையானது மீண்டும் இலங்கை அணியின் வெற்றிக்கு ஊன்றுகோலாக அமையும் எனும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒருநாள் போட்டிற்கான அணி விவரம்..
ஏஞ்சலோ மேத்யூஸ்
திலகரத்ன டில்ஷான்
தனுஷ்க குணதிலக
தினேஷ் சந்திமால்
குசல் பெரேரா
குசல் மென்டிஸ்
தனஞ்சய த சில்வா
மிலிந்த சிறிவர்தன
சீகுகே பிரசன்ன
சுரங்க லக்மால்
நுவன் பிரதீப்
திசர பெரேரா
தில்ருவன் பெரேரா
லக்ஷான் சந்தகன்
அவிஷ்க பெர்னாண்டோ
அமில அபோன்சு

Post a Comment

0 Comments