கொழும்பு துறைமுகத்தில் களஞ்சியசாலையொன்றில் தீ ஏற்பட்டுள்ளதாக துறைமுக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறப்பர் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைக்கும் இடத்திலேயே இந்த தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக துறைமுக தகவல்கள் தெரிவிக்கின்றன
0 Comments