விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மர்மமாக மரணமடைவதை வெளிப்படுத்தும் வகையில் பேர்ளினில் உள்ள ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சின் முன்பாக தமிழ் அமைப்புக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது. அனைத்துலக மருத்துவ பரிசோதனை அவசியம் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.


விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் இராணுவத்தினரால் விடுதலை செய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர்.





0 Comments