Home » » ஒக்டோபர் முதல் 400 இடங்களில் இலவச Wi-

ஒக்டோபர் முதல் 400 இடங்களில் இலவச Wi-

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் நாட்டில் 400 இடங்களில் இலவச Wi-Fi வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ  தெரிவித்துள்ளார்.
WiFi வசதிகளை வழங்குவதற்காக 5 நிறுவனங்களுக்கு அந்த பொறுப்புகளை ஒப்படைத்திருந்த போதும் சில காரணங்களால் அதனை செயற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருந்ததாகவும்  தற்போது அந்த சிக்கல்களை தீர்த்து 400 இடங்களில் அதனை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |