Advertisement

Responsive Advertisement

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் களுதாவளை மகா வித்தியாலயம் முன்னிலையில்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில்  களுதாவளை மகா வித்தியாலயம் முன்னிலையில் உள்ளது.

இதுவரை  அறிவிக்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் களுதாவளை மகா வித்தியாலயம் 10 தங்கம், 4 வெள்ளி, 9 வெங்கலப் பதக்கங்களைப் பெற்று 79 புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்கின்றனர்

பட்டிருப்பு கல்வி வலயம் முதல் நிலையில் செல்கின்றது.

அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்

Post a Comment

0 Comments