நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையான மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் 211 புள்ளிகள் பெற்று பட்டிருப்பு கல்வி வலயம் மீன்டும் முதலிடம் பெற்று தனது சாதனையை மீன்டும் புதுபித்துள்ளது.எனவே இவ்விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து மாணவ செல்வங்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்களை நல் வழிகாட்டி ஆசிரியர்கள், பெற்றோர்கள், விளையாட்டுகழகங்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்.
0 Comments