2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து இன்றுடன் 7வருடங்கள் கடந்த நிலையில் அவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய நிகழ்வு 18 புதன் கிழக்கு பல்கலை கழக விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் அனைத்து பீட மாணவர்களும் ஒன்று கூடி உறவுகளை நினைந்து அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி அவர்களை இன்றைய நாளில் நினைவு கூர்ந்தனர்.அத்தோடு இன்று மாலை 6.30 மணியளவில் பல்கலைகழக ஆலடி சித்திவினாயகர் ஆலயத்தில் அவர்களுக்கான விசேட ஆராதனை செய்து நினைவுகூறவுள்ளனர்.











0 Comments