Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 92 பேர் பலி

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 92 பேர் வரை உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் தற்போது பல பகுதிகளில் வௌ்ள நீர் வடிந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments