2017ஆம் ஆண்டில் அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் அடங்கிய சுற்றுநிருபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தமது பிள்ளைகளை முதலாம் தரத்திற்கு அனுமதிக்கவுள்ள பெற்றோர் சுற்றுநிருபத்தில் உள்ளவாறு முறையாக விண்ணப்பங்களை பூரணப்படுத்தி ஜுன் 30ஆம் திகதிக்கு முன்னர் தாம் பிள்ளையை அனுமதிக்க விரும்பு பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
0 Comments