மே மாதம் 23ம் திகதி திங்கட்கிழமை அரச பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்முறை வெசாக் போயா தினமானது மே 21ம் திகதி சனியன்று அனுஷ்டிக்கப்படுவதாலேயே இவ்வாறு திங்களன்று 23ம் திகதி பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
0 Comments