Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மலையகத்தில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஊவா மாகாணம் பதுளை நகரில் பிற்பகல் வேளைகளில் கடும் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அதிக பனிமூட்டம் காணப்படுவதால் வாகனங்களைச் செலுத்த முடியாத நிலையேற்பட்டுள்ளதாக வாகன சாரதிகளும் தெரிவிக்கின்றனர்.
002
பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றமையால் அவற்றில் பயணம் செய்யும் சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments