கடந்த காலங்களுடன் ஒப்பிடும் பொழுது இம்முறை, புதுவருட காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்கள் குறைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இம்முறை சித்திரை புதுருட காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் 56 பேர் உயிரிழந்துள்ளதுடன் 182 பேர் காயமடைந்துள்ளதாகவும், போக்குவரத்து மற்றும் வீதி பாதுகப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன குறிப்பிட்டார்.
இந்த எண்ணிக்கையானது கடந்த காலங்களுடன் ஒப்பிடும் பொழுது, பாரியளவில் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
0 Comments