26.03.2016 அன்று திருமலையில் இறைபதமடைந்து குருக்கள்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்ட குருக்கள்மடத்தைச் சேர்ந்த பா.லோகிதராஜன் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டிக் கிரியை நிகழ்வானது எதிர்வரும் 25.04.2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
0 Comments