ஏறாவூர் 05, பகுதியிலுள்ள தமிழர்களின் ஆறு கடைகள் உடைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது எந்தவிதமான பொருட்களையும் திருடர்கள் கொள்ளையிடாமல் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு பா.உ ச.வியாழேந்திரன் சென்று பார்வைட்டார்.
சம்பவ இடத்திற்கு பா.உ ச.வியாழேந்திரன் சென்று பார்வைட்டார்.
இது குறித்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments