Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மின்சாரத்தை சிக்கனமாக பாவியுங்கள்! இலங்கை மின்சார சபை மக்களிடம் வேண்டுகோள்

இன்று வெள்ளி மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையான நேரத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அநாவசியமான மின் உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் இலங்கை மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அதை சரிசெய்து  மீள செயற்படுத்தும் வரையே இதனை பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. 

Post a Comment

0 Comments